MARC காட்சி

Back
வைகுண்டப் பெருமாள்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a வைகுண்டப் பெருமாள்
300 : _ _ |a வைணவம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a வைகுண்டத்தில் பெருமாள் வீற்றிருக்கும் காட்சி, பெருமாளின் அமர்ந்த கோலம்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a விஷ்ணு இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தோற்றம் நேராக அமைந்துள்ளது. கிரீட மகுடம் அணிந்துள்ள திருமால் பின் கைகளில் சங்கு, பிரயோகச் சக்கரம் ஏந்தியுள்ளார். முன்னிரு கைககளில் வலது கை கடக முத்திரையாகவும், இடது கை யோக முத்திரையாகவும் அமைந்துள்ளன. பெருமாளின் இடையாடை முடிச்சுகள் வலது தொடையில் படர்ந்து, பீடத்தின் கீழே தொங்குகின்றன. தலையில் கிரீட மகுடமணிந்து, நீள் காதுகளில் மகரக் குண்டலங்கள் திகழ, கழுத்தில் கண்டிகை, சரப்பளி, முத்துமாலை ஆகியன விளங்க, கைகளில் தோள்வளை, முன்வளைகள் அணி செய்ய புன்னகை அரும்பிய முகத்தினராய் விளங்குகிறார். இட மார்பில் முப்புரிநூல் பிரம்மமுடிச்சு காணப்படுகிறது. வயிற்றில் பட்டையான உதரபந்தம் விளங்குகிறது. பெருமாளின் அமர்வுக் கோலத்தை காணும் இருவர் திருமாலின் ஆசனத்தின் கீழே ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருவரும் நன்கு ஆடையணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். மேலே சூரிய, சந்திரர்கள் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். சூரியன் வணங்குகின்றார். சந்திரன் வலது கையை உயர்த்தி போற்றுகின்றார். அவர்களுக்கு மேலே இக்காட்சியைக் காணும் கந்தர்வர்கள் இருவர் வானில் பறந்தபடி கைகளை தூக்கி வாழ்த்தொலிக்கின்றனர்.
653 : _ _ |a பெருமாள், வைகுண்டப் பெருமாள், பெருமாள் அமர்ந்த கோலம், விஷ்ணு, வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.83711742
915 : _ _ |a 79.71008599
995 : _ _ |a TVA_SCL_000114
barcode : TVA_SCL_000114
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000114_வைகுண்டப்பெருமாள்-கோயில்_வைகுண்ட-பெருமாள்-001.jpg